#நானே_பிராமணன்,
#நானே_க்ஷத்திரியன்,
#நானே_வைஷ்யன்,
#நானே_சூத்திரன்.

பிறந்து சுயநினைவு பெற்றதிலிருந்து, நான் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் -சில வன்ம பேச்சுக்கள்

#பிராமணன் மதத்தின் பெயரால் அனைவரையும் முட்டாளாக்குகிறான் !!

#ஷத்திரியன் அறிவு பலவீனமானது !!
மேலும்

ஷத்திரியர்கள் கொடுங்கோலர்கள் !!

#தலித்துகள் அழுக்கானவர்கள் !!
அவர்கள் தீண்டதகாதவர்கள்.

#வைசியர்கள் பேராசை கொண்டவர்கள் !! அவர்கள் கப்படத்தாரிகள் மற்றும் சூழ்ச்சியாளர் கள்

👆👆மேற்குறியது போல் உண்மையற்ற +அறிவற்ற எத்தனை எத்தனையோ
வெறுப்புணர்வு மட்டுமே தூண்டும்
விஷயங்களை
ஹிந்துக்களின் மனதில் படிப்படியாக எவ்வாறு புகுத்தப்பட்டது, இந்த அறிவார்ந்த சமூகம் அதை எப்படி தனக்குள் உட்கொண்டுவிட்டது என்று தெரியவில்லை !! அவர்கள் ஏற்படுத்திய பிரிவினை கருத்தாக்கங்களின் கணக்கும் இல்லை

விளைவாக எஞ்சியது!

#தாழ்வு_மனப்பான்மை_மட்டுமே!!
அதுவும் சாதாரணமானது அல்ல
வெறித்தனமானது!

ஒருவருக்கொருவரின் சாதி மீது சந்தேகமும் வெறுப்பும் கொண்டு
படிப்படியாக ஒருவருக்கொருவர் மோதத் தொடங்கினர், இறுதியில் மிஞ்சியது
வலுவான,
கர்ம யோகியான
சகிப்புத்தன்மை கொண்ட இந்து சமூகம் தங்களுக்குள் சண்டையிட்டு பலவீனமடையத் தொடங்கியது!

இதை துண்டியவர்கள்,
தங்கள் இலக்கை அடைந்தனர்! இத துண்ட காரணம் அவர்கள் மதத்தை உங்களுக்குள் புகுத்த நினைத்தது, உங்களை ஆள நினைத்தது, இந்து கடவுளான ஈசன் அருளால் நம் நாடு பெற்ற ஆளவற்ற இயற்கை வளங்கள்,பூகோள அமைப்பு மற்றும் உங்களின் அளப்பரிய சொத்துக்களை அவர்கள் அபகரிக்க நினைத்தது மட்டுமே முக்கிய
காரணம். துண்டியவர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உங்களுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தவர்களே! ஆனால் உங்களுடன் போராடி ஜெயிப்பது அவர்களுக்கு கடினமாக இருந்தது !!

பிரிவினையை துண்டினால் உங்களை வீழ்த்துவது எளிது என அவர்களுக்குப்பட்டது, உங்களை வீழ்த்த சிறந்த ஆயுதமாக பிரிவினை மட்டுமே
என அவர்கள் உணர்ந்து இருந்தார்கள்! அதை அவர்கள் செயல்படுத்தவும் நீங்கள் நெருப்பில் விழுந்த விட்டில் பூச்சி கணக்காய் வீழ்ந்தும் வீட்டீர்கள்! சிரித்து கொள்ளுங்கள் உங்கள் அறிவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனின் தரத்தை கண்டு!
#அவர்கள்_உங்களிடத்தில_பிரிவினை_கருத்துக்கள்_வைக்கும்_போதே_நீங்கள்_எதிர்_கேள்வி_கேட்டு_இருக்க_வேண்டும்

#பிராமணன்_மதத்தின்_பெயரால்_அனைவரையும்_முட்டாளாக்குகிறான் !!
என்றால் ஏன் அவர்கள் குருகுலம் அமைத்து தான் பெற்ற கல்வியை மற்றவர்களுக்கு போதித்தார்கள்.
என்று நீங்கள்
கேட்டிருக்க வேண்டும்.

ஏன் இன்றுவரை சொற்ப சம்பளத்தை பெற்று கொண்டு ஆலயங்களில் இறைபணி சோர்வில்லாமல் செய்கிறார்கள். பல ஊர்களில் ஆலய இறைபணி செய்யும்
பிராமணர்கள் வீட்டில் ஒரு வேளை சாப்பாடு உண்பது என்பது கூட கஷ்டமான ஒன்றாக
இன்றும் உள்ளது இது தான் நிதர்சனமான உண்மை, தட்டு காசு என
கேள்வி கேட்ட்டால், அவர்களாக கொடுக்கிறார்கள் இவர்கள் பெற்று கொள்ளுகிறறார்கள் என்பதே நம் பதிலாக இருந்து இருக்க வேண்டும் ஏன் கேட்கவில்லை.

#சத்திரியர்கள்_கொடுங்கோலர்கள் என்றால் ஏன் அனைத்து போர்களிலும் தங்களை முதன்மை படுத்தி கொண்டார்கள்.
ஏன் அனைத்து சாதியினரையும் பாதுகாக்க
(அந்த உங்களால் அழைக்கப்படும் கொடுங்கோலர்கள்) இரத்தம் சிந்தினார்கள்
ஏன் இன்றும் இராணுவத்தில் சேர்ந்தும் சிந்துகிறார்கள் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும். #ஆனால்_கேட்கவில்லை

ஒரு வேளை அவர்கள் சொல்வது போல்
#பிராமணர்கள், #தலித்துகளை மிகவும் அழுக்காணவர்களாக கருதி
இருந்தார்கள் எனவே ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம், பிறகு ஏன்
வால்மீகி என்னும் தலித் எழுதிய #வால்மீகி_ராமாயணத்தை,
#சூத்திரரான_வியாசர்_எழுதிய_வேதங்களை
பிராமணர்கள் உட்பட
அனைவரும் ஏன் வணங்குகிறார்கள் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.
#ஆனால்_கேட்கவில்லை

ஏன் அன்னை
சீதைபிராட்டியார் தலித்தான மகரிஷி வால்மீகி கட்டிய ஆசிரமத்தில் வனவாசத்தின் போது வாழ்ந்தார்.

வைசியர்கள் பேராசைக்காரன் என்று அவர்கள் சொல்லும் போது
நம் நாட்டை தங்க குருவியாக்குவதில்
வைசியர்களின் பங்களிப்பு என்ன?
அதன் பின்னால் எவ்வளவு திட்டமிடுதல், எவ்வளவு உழைப்பு
இருந்தது/உள்ளது
என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

#ஆனால்_கேட்கவில்லை

இன்று இருக்கும் பெரும்பாலான கோவில்களையும், இலவச பள்ளிகளையும், இலவச மருத்துவமனைகளையும் கட்டியவர்கள் மற்றும் பொது நலப் பணிகளைச் செய்யபவர்கள் வைசியர்கள் தான்! அனைவருக்கும் வேலை கொடுப்பதும் வைசியர்கள்
தான்! அதிக வருமான வரி செலுத்துபவர்களும் வைசியர்கள் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தலித் அழுக்கானவர்கள் மற்றும் கீழ் ஜாதியினர் என அவர்கள் கூறும் போது,
நீங்கள் தாழ்வாகக் கருதும் வெட்டியான் கையால் எரிக்கப்படும் நெருப்பால் தான் உங்கள் உடல் ஆன்மா முக்தி பெறும் என்று
நீங்கள் ஏன் நினைக்கிறிர்கள்?என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்.

#ஆனால்_கேட்கவில்லை

சூத்திரர்கள் கடும் உழைப்பாளிகளாக போராளிகளாக இல்லாதிருந்திருந்தால், யார் உங்களுக்கு உணவை உற்பத்தி செய்திருப்பார்கள், யார் ராணுவத்தில் சேர்ந்து இருப்பார்கள்
என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை.
#ஆனால்_கேட்கவில்லை

யாராவது எந்த ஜாதியையாவது பற்றி மோசமாகப் பேச ஆரம்பித்தால், சிறிதளவு கூட யோசிக்காமல் , அதை குறுக்கிட்டு உங்கள் ஆட்சேபனையை தெரிவிக்கவும். நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். மாற்றத்தின் நம்மிடம் இருந்து தொடுங்குவோம்

நினைவில் கொள்ளுங்கள்!
நீங்கள் இந்து
மட்டுமே. ஹிந்துஸ்தானத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்துக்கள் ... !!

இந்துக்கள் ஆகிய நாம் வேறு எந்த மதத்தையும் அவமதிக்கவில்லை, பிறகு நீங்கள் எப்படி உங்கள் சொந்த இந்து சகோதரர்களை அவமதிக்கிறீர்கள்,
ஏன்?

ஒருவருக்கொருவர் ,
உங்களை அவமானப்படுத்த மாட்டேன்,
அவமானப்படுத்தவிடவும்
விடமாட்டேன்!
ஒற்றுமையாக இருப்போம் வலிமையாக இருப்போம் ... !!

ஒன்றுபட்டு வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் !!

நான் ஒரு பிராமணன்,
நான் படிக்கும் போது,
நான் கற்பிக்கும் போது !!

நான் க்ஷத்ரியன்,
நான் என் குடும்பத்தை பாதுகாக்கும் போது !!

நான் வைசியன்,
நான் என் வீட்டை
நிர்வகிக்கும் போது !!

நான் சூத்திரன்,
நான் என் வீட்டை சுத்தமாக வைத்திருக்கும்போது !!

இதெல்லாம் எனக்குள் இருக்கிறது, இவை அனைத்தின் கலவையால் தான் நான் உருவாக்கப்பட்டுள்ளேன் !!

என் இருப்பிலிருந்து ஒரு கணமாவது இந்த குணங்களை உங்களால் பிரிக்க முடியுமா?

எந்த ஒரு
இந்துவிடமிருந்தும் அவர் உள் இருக்கும்,
பிராமணர்,
க்ஷத்ரியர்,
வைஷ்யர் அல்லது
சூத்திரரை ,
உங்களால் பிரிக்க முடியுமா?

காலை முதல் இரவு வரை இந்த நான்கு வர்ணங்களுக்கு இடையே நாம் மாறிக்கொண்டே இருக்கிறோம் என்பதே உண்மை

இந்துவாக இருப்பதில் பெருமை !!

இந்துக்களை மேலும் துண்டு
துண்டுகளாக்க முயற்சிக்காதீர்கள்!

நாம் தான் இந்துஸ்தானின் இந்து
நாம் தான் இந்துஸ்தானின் அடையாளம் !
ஏனென்றால்
நானும் ஒரு பிராமணன்,
நானும் ஒரு க்ஷத்ரியன்,
நானும் ஒரு வைஷ்யன்,
நானும் ஒரு சூத்திரன்.

चातुर्वर्ण्यं मया सृष्टं गुण कर्म विभागशः  ... (अध्याय ४ - श्लोक १३)
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகஶஹ்  ...

குணம் மற்றும் ஈடுபடும் தொழிலின் அடிப்படையில் நான்கு வர்ணங்களை நானே படைத்தேன்.

Chapter - 4, Shlokam 13

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
#ஜெய்_ஸ்ரீ_ராம்.
#ஜெய்_ஸ்ரீ_கிருஷ்ணா.🙏🙏
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
✍️,
🙏🙏விமல் ஜெயின்🙏🙏.

More from All

You May Also Like

MDZS is laden with buddhist references. As a South Asian person, and history buff, it is so interesting to see how Buddhism, which originated from India, migrated, flourished & changed in the context of China. Here's some research (🙏🏼 @starkjeon for CN insight + citations)

1. LWJ’s sword Bichen ‘is likely an abbreviation for the term 躲避红尘 (duǒ bì hóng chén), which can be translated as such: 躲避: shunning or hiding away from 红尘 (worldly affairs; which is a buddhist teaching.) (
https://t.co/zF65W3roJe) (abbrev. TWX)

2. Sandu (三 毒), Jiang Cheng’s sword, refers to the three poisons (triviṣa) in Buddhism; desire (kāma-taṇhā), delusion (bhava-taṇhā) and hatred (vibhava-taṇhā).

These 3 poisons represent the roots of craving (tanha) and are the cause of Dukkha (suffering, pain) and thus result in rebirth.

Interesting that MXTX used this name for one of the characters who suffers, arguably, the worst of these three emotions.

3. The Qian kun purse “乾坤袋 (qián kūn dài) – can be called “Heaven and Earth” Pouch. In Buddhism, Maitreya (मैत्रेय) owns this to store items. It was believed that there was a mythical space inside the bag that could absorb the world.” (TWX)