Authors கார்த்திக் வீரமலை

7 days 30 days All time Recent Popular
ஒருகாலத்தில் இதலாம் நம்புனவன் தான் நானும் 😂

Brahmins Vs Non brahmins இவனுக வருசத்துக்கு ஒரு ஆய்வு பன்றாங்க எங்க கொஞ்சம் Regional parties ல Brahmin vs Non brahmin போட சொல்லுங்க. போடவே மாட்டானுக ஏன்னா almost brahmins are negligible அப்போ NBs யார் இருக்கானு தேட ஆரமிச்சு.....


என் அரசியல் அதிகாரத்தை திருடி தின்னது பாப்பான் இல்ல திஸ் சக ஆண்டைனு தெரிஞ்சுரும்னு தான் உசாரா அதுமட்டும் பன்ன மாட்டாங்க இவ்ளோ தான் மீடியா 😡

தமிழ்நாட்டை வச்சே சொல்றனே.. அதிமுகவ எடுத்து கிளை, பகுதி, ஒன்றியம், மாவட்ட செயலாளர், என சாதிவாரியா ஒரு பகுப்பாய்வு போட சொல்லுங்க even...

திமுக ஆதரவு ஊடகங்கள் கூட பன்னாது அதான் திருட்டு திராவிட கட்டமைப்பு என்னதான் எதிரினாலும் அடிப்படை ல கைவச்சு காட்டி குடுத்தா அடுத்து நம்மளும் மாட்டிபோம்னு ஒரு Mutual ஒப்பந்தம்

அதிமுகல கொங்கு வெள்ளாளர், மறவர், பிறமலை கள்ளர் இந்த 3 பேரின் domination தான் இருக்கும்

தோராயமா 50% பதவிகளை இவனுக தான் தின்னுட்டு இருக்கானுக

நீங்க நல்லா கவனிச்சா புரியும் திமுக அதிமுக இரண்டுமே பாப்பான் எதிர்ப்பை கைவிடாம அட்லீஸ்ட் அப்பப்ப பன்னிடுவாங்க ஏன்னா பாப்பான் தான் உன் Bait னு நமக்கு எதிரியை உருவகபடுத்திட்டு மோதவிட்டு எதிர்ப்பே இல்லாம திருட்டிட்டு இருக்காங்க

நான் பாப்பான் 100% நல்லவங்கன்னு சொல்லல அதேநேரம் இங்க எந்த சாதி 100% கரெக்டா இருக்குனு அவிங்கள மட்டும் நோண்டினே இருக்கோம்???

இன்னும் விரிவா சொல்றேன்.. கடந்த 25வருசத்துல ஒரு பாப்பானும் அடுத்த சாதி மெஜாரிட்டி யான இடத்தில் அரசியல் ல கோலோச்சுனதே இல்லை