ஒவ்வொரு ஆண்டும் தசராவிற்கு 21 நாட்களுக்கு பிறகு தான் தீபாவளி வருகிறது?
இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் நம்பவில்லை என்றால், காலெண்டரைப் பாருங்கள் சரி பார்த்து கொள்ளுங்கள்.

ஸ்ரீ வால்மீகி ரிஷி ராமாயணத்தில் எழுதியுள்ளார்,

ஸ்ரீராமர் தனது படையுடன் இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து செல்ல 504 மணிநேரம் பிடித்தது.

இப்போது நாம் 504 மணிநேரத்தை 24 மணிநேரத்தால் வகுத்தால் பதில் 21.அதாவது இருபத்தி ஒரு நாள் !!!

எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. சொல்லப்பட்டதை நினைத்து,

ஆர்வத்தில் கூகுள் மேப்பில்
தேடினேன். (லைட்டா திமிருத்தனமான வேலை தான் கோவித்து கொள்ளாதீங்க)

. இலங்கையிலிருந்து அயோத்திக்கு நடந்து செல்லும் தூரம் 3145 கிமீ மற்றும் நடந்து செல்ல 504 மணிநேரம் ஆகும் என்பதை இது காட்டுகிறது.

ஆச்சரியமாக இல்லையா?
தற்போது, ​​கூகுள் மேப்ஸ் முற்றிலும் நம்பகமானதாக கருதப்படுகிறது.
ஆனால் நாம் இந்தியர்கள் த்ரேதாயுகத்திலிருந்து தசரா மற்றும் தீபாவளியைக் கொண்டாடி வருகிறோம், பாரம்பரியத்தின் படி அதை கொண்டாடுகிறோம். இந்த கால கணிதத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால்,
ஒன்னு நீங்க காலண்டர் சேக் பண்ணுங்க இல்ல கூகிளில் தேடிப் பார்க்கலாம். இத 2ம்
பண்ண விரும்பவில்லை என்றால் போஸ்ட் மேலே படிங்க.

இந்த சுவாரஸ்யமான தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

ஸ்ரீ வால்மீகி ரிஷி ராமாயணத்தை இயற்றினார். அவரது கணிப்பும் (போர் நடக்கும் போது அவர் அங்கு இல்லை) விளக்கமும் எவ்வளவு துல்லியமாக இருக்கு.இந்து ராமாயணத்தை mythology என சொல்லும்
எருமைகளுக்கு, சொல்லுங்கள் ,
நான் இதை ப்ரூவ் செய்து காட்டுகிரேன். நீ அது மாதிரி ஏதாவது ஒரு தரவு கொடு,
என அவர்கள் சட்டை கிழிக்கலாம்.

இவ்வளவு பெரிய மற்றும் சிறந்த இந்து கலாச்சாரத்தில் பிறந்ததில் நாம் பெருமை +கர்வம் கொள்ளுவோம்.
🙏

#ஜெய்_ஸ்ரீ_ராம்,
✍️🙏🙏விமல் ஜெயின்🙏🙏.

More from All

You May Also Like